செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விங்சூட் ஸ்கை டைவில் செபாஸ்டியன் செல்வரஸ் புதிய சாதனை!

02:03 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விங்சூட் ஸ்கை டைவில் 3 உலக சாதனைகளை முறியடித்து சிலி நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் செல்வரஸ் அசத்தியுள்ளார்.

Advertisement

விமானத்தில் பயணித்த அவர் 41 அயிரத்து 470 அடி உயரத்தில் இருந்த குதித்து  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனைக்கு  ஸ்கை டைவ் ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINSebastian Selvares sets new record in wingsuit skydivingவிங் சூட் ஸ்கை டைவ்
Advertisement