விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ வெளியீடு!
07:41 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Advertisement
Advertisement