விண்வெளியில் நடனமாடி சுனிதா வில்லியம்ஸ் உற்சாகம்!
12:51 PM Jun 07, 2024 IST
|
Murugesan M
3- வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அங்கு சக வீரர்களுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Advertisement
போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம், சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளார்.
ஸ்டார் லைனரின் வெற்றி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
சுமார் 27 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த போது, நடனமாடியபடியே உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தார்.
Advertisement