செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விபத்தில் சோனு சூட் மனைவி காயம்!

05:42 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் சோனு சூட்டின் மனைவி காயமடைந்தார்.

Advertisement

மும்பையில் இருந்து நாக்பூர் நோக்கி சோனு சூட்டின் மனைவி சோனாலி, சகோதரி மற்றும் மருமகனுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது நாக்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSonu Sood's wife injured in accidentசோனு சூட் மனைவி காயம்
Advertisement