விபத்துக்களை தடுக்க நடவடிக்கை - கம்பம் மெட்டு சாலையில் ரோலர் கிராஸ் தடுப்புகள்!
05:12 PM Oct 28, 2024 IST | Murugesan M
கம்பம் மெட்டு மலைச்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ரோலர் கிராஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
Advertisement
நாள்தோறும் இந்த மலைச்சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது விபத்துகளை தடுக்கும் விதமாக ரோலர் கிராஸ் தடுப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.
Advertisement
Advertisement