செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்!

05:37 PM Mar 15, 2025 IST | Murugesan M

உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வராத நண்பரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டிய நிலையில், மொரதாபாத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடன் ஹோலி பண்டிகை கொண்டாட வருமாறு நண்பருக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். மேலும், தடுக்க வந்தவர்களையும் அவர் தாக்கினார்.

Advertisement

Advertisement
Tags :
Holi celebration ends in tragedyMAINஹோலி கொண்டாட்டம்ஹோலி பண்டிகை
Advertisement
Next Article