செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விராட் கோலியுடன் விளையாடி நடுவராக உருவெடுத்த வீரர்!

06:27 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விராட் கோலியுடன் UNDER 19 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் நடுவராக களமிறங்க உள்ளார்.

Advertisement

2008ஆம் ஆண்டு நடைபெற்ற UNDER 19 உலகக் கோப்பையில் விராட் கோலியுடன் இணைந்து தன்மய் ஸ்ரீவஸ்தவா என்ற வீரர் விளையாடினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்த இவர், பிசிசிஐ-இன் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக உருவெடுத்துள்ளார். மேலும், 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராக பணியாற்ற உள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MAINThe player who played with Virat Kohli and became an umpireவிராட் கோலி
Advertisement