விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு!
09:12 AM Apr 05, 2025 IST
|
Ramamoorthy S
விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Advertisement
கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிம வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
அப்போது ஒட்டுனர் லாரியை முன்னோக்கி இயக்கியதால் 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement