செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விருதுநகர் : பாரில் அதிகாலை மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல்துறை!

05:26 PM Apr 09, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விருதுநகரில் உள்ள மதுபான பாரில் அதிகாலை மது விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

விருதுநகர் - மதுரை சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதற்கு அருகாமையில் இயங்கும் பாரில் காலை 6 மணி முதலே அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

இதை அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாங்கிச்செல்லும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINVirudhunagar: Early morning liquor sale at bar - Police ignore it!அதிகாலை மது விற்பனைவிருதுநகர்
Advertisement