செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விற்பனைக்காக குவிக்கப்பட்ட மாடுகளுக்கான மாலைகள், கயிறுகள்!

09:41 AM Jan 15, 2025 IST | Murugesan M

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு அருகே மாடுகளுக்கான விதவிதமான மாலைகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இவை 50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINpongalrope for cows piled up for sale!Wreath
Advertisement
Next Article