செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வி.கே.டி.பாலன் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

05:08 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மறைந்த மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.கே.டி பாலன் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்..

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரைச் சேர்ந்த வி.கே.டி பாலன் சென்னை எழும்பூரில் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

சுற்றுலாத்துறை பயணத்திட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்து வந்த விகேடி பாலன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வி.கே.டி பாலன் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
MAINPolitical party leaders and public pay tribute to VKT Balan's body!
Advertisement