வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக படித்த பாம்பு பிடி வீரர்!
10:18 AM Feb 02, 2025 IST
|
Murugesan M
ஈரோடு அருகே வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை, பாம்புபிடி வீரர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
Advertisement
முத்து கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்துள்ளது.
இது குறித்து யுவராஜ் என்ற பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளிக்கபடவே, பீரோவில் பதுங்கி இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement