செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

'வீர தீர சூரன்' படத்திற்கு U/A சான்றிதழ்!

06:24 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

'வீர தீர சூரன்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

Advertisement

அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படம், வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சார்பில் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் கால அவகாசம் இரண்டரை மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINU/A certificate for the film 'Veera Theera Sooran'!வீர தீர சூரன்
Advertisement