செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீல் சேரில் இருந்தாலும் விடமாட்டார்கள், சென்னை அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள் - தோனி

05:12 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தாம் வீல் சேரில் இருந்தாலும் சென்னை அணிக்கு விளையாட இழுத்துச் செல்வார்கள் என தோனி கிண்டலாக தெரிவித்தார்.

Advertisement

ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய அவர், "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தன்னால் விளையாட முடியும் என்றார்.

அது தன்னுடைய அணி உரிமை என்று கூறிய தோனி, தாம் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், தன்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார்.

Advertisement

43 வயதான தோனி நிகழாண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
chennai super kingsCSK team.dhoniFEATUREDiplMAIN
Advertisement