செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெடி வெடித்ததில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு!

04:36 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விழுப்புரம் அருகே ஏரி வாய்க்காலைத் தூர்வார வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.

Advertisement

டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாயைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பாறையை அகற்ற வெடிவைக்கப்பட்ட நிலையில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த காயத்ரி என்ற 10 வயது சிறுமி கற்கள் தாக்கி உயிரிழந்தார்.

உரிய அனுமதியின்றி ஊராட்சி மன்ற தலைவர் பாறைக்கு வெடி வைத்ததாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
A girl who was herding sheep was killed in a bomb explosion!MAINசிறுமி உயிரிழப்பு
Advertisement