செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள எப்படி?

06:56 AM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

வெயிலின் தாக்கத்தால் அசாதாரணமாக உணர்ந்தால் போதுமான தண்ணீர் அருந்துமாறும், குளிர்ந்த நீரில் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தாலும், உடல் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் இருந்தால் மருத்துவர்களை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது.

வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க குடைகள், தொப்பிகள் பயன்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக புரத சத்துணவு, காலாவதியான உணவுகளை தவிர்க்குமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வெயில் காலங்களில் காலணிகள் போடாமல் வெளியில் செல்ல கூடாது எனவும் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.  வெயிலின் தாக்கத்தால் அசாதாரணமாக உணர்ந்தால் போதுமான தண்ணீர் அருந்துமாறும், குளிர்ந்த நீரில் குளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தாலும், உடல் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் இருந்தால் மருத்துவர்களை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது. வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க குடைகள், தொப்பிகள் பயன்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக புரத சத்துணவு, காலாவதியான உணவுகளை தவிர்க்குமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.  வெயில் காலங்களில் காலணிகள் போடாமல் வெளியில் செல்ல கூடாது எனவும் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Health Departmentheat waveheat wave is increasingMAINtamilnadu
Advertisement