வெளியானது 'கேங்கர்ஸ்' பட ட்ரெய்லர்!
08:58 AM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisement
இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் வடிவேலு லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement