செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெளியானது +2 தேர்வு முடிவுகள்!

10:59 AM May 06, 2024 IST | Murugesan M

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

Advertisement

இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.

அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 94 புள்ளி ஐந்து ஆறு சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement
Tags :
cbse 12th result 2024cbse board result 2024cbse class 12 resultcbse result dateclass 12 result 2024exam resultsFEATUREDMAINresultstnpsc group 2 prelims results released
Advertisement
Next Article