செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்துள்ளன - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

07:20 PM Sep 20, 2024 IST | Murugesan M

சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளிக் கோளில், அறிவியல் விசித்திரங்கள் நிறைந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.

Advertisement

வெள்ளி சுற்றுப்பாதை ஆய்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர், வெள்ளி கோளின் சுற்றுப்பாதையை ஆய்வு செய்வதன் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விண்வெளி ஆய்வு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், நிலவில் உள்ள பாறைப் படிமங்களை பூமிக்கு சேகரித்து வரும் சந்திரயான்- 4 திட்டம் மற்றும் வெள்ளியின் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
ISRO chief SomanathMAINscientific wonderssolar systemvenus
Advertisement
Next Article