செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? - ஹெச்.ராஜா கேள்வி!

08:30 AM Jan 25, 2025 IST | Sivasubramanian P

வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட  மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

உண்மையான குற்றவாளி யார் என தெரிந்தால் திருமாவளவன் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் ராஜா கூறினார்.

Advertisement

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல "சார்கள்" சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும்.  பாலியல் வழக்கின் விசாரணையை திமுக அரசு திசைதிருப்ப முயல்வதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். ஈவே ராமசாமி குறித்த சீமானில் விமர்சனத்திற்கும் ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்தார்.

Advertisement
Tags :
FEATUREDMAINthirumavalavansivagangah raja press meetSenior BJP leader H. RajaVengaivayal case.Vengaivayal case cbi enquiry
Advertisement
Next Article