வேளாண் நிதி நிலை அறிக்கை - பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்!
09:54 AM Mar 15, 2025 IST
|
Ramamoorthy S
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
Advertisement
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement