செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஶ்ரீ ராமநவமி : எல். முருகன், அண்ணாமலை வாழ்த்து!

12:08 PM Apr 06, 2025 IST | Murugesan M

ராம நவமியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது குறித்து  மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

புனிதம் நிறைந்த ஶ்ரீ ராமநவமி தினமான இன்று, ஶ்ரீ ராமபிரானின் பூரண அருள் கிடைத்து, நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று இன்புற வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ஶ்ரீ ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றிக் கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
MAINSri Ram Navami: Greetings from L. Murugan and Annamalai!ராமநவமி
Advertisement
Next Article