ஸ்ரீசைலம் கோயிலில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா ஜோடி தரிசனம்!
07:30 PM Dec 06, 2024 IST
|
Murugesan M
ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா தம்பதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்களுடன் நாகார்ஜூனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வழிபாட்டிற்கு பிறகு, அவர்களுடன் ஏராளமானோர் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Advertisement
Advertisement
Next Article