செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஹோலி பண்டிகை : வண்ணமயமான மதுரா நகர்!

07:01 PM Mar 15, 2025 IST | Murugesan M

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Advertisement

தவுஜி மகாராஜாவை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் 'தவுஜி கா ஹுரங்கா' விழா, ஹோலி பண்டிகையின் 3-ம் நாளில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி மதுரா நகரில் நடைபெற்ற தவுஜி கா ஹுரங்கா விழாவில், ஆண்கள் கோபர் வேடமணிந்தும், பெண்கள் கோபிகை வேடமணிந்தும் வண்ணப்பொடிகளை வீசி கொண்டாடினர்.

Advertisement

Advertisement
Tags :
MAINMathura city turns colorful with the festival of Holiவண்ணமயமான மதுரா நகர்
Advertisement
Next Article