செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்- ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு!

10:25 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை என ஜாக்டோ-ஜியோ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 13-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

சென்னை எழிலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDJACTO Geo organizationJACTO-GEO hunger strike on March 23MAINstatewide hunger striketamilnadu government
Advertisement