செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

10 ஆண்டுகளில் சுமார் 2,800 மீனவர்கள் கைது - மத்திய அரசு தகவல்!

06:22 AM Mar 29, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில்  தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்துள்ளார்.

அதிகபட்சமாக கடந்த ஆண்டில் மட்டும் 526 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

2015 முதல் 2025 மார்ச் வரையிலான கால கட்டத்தில் 2 ஆயிரத்து 839 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Tags :
2800 Tamil Nadu fishermen have been arrestedExternal Affairs Minister Keerthy Varadhan SinghFEATUREDMAINMK MP Kanimozhisri lankan navy
Advertisement