செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை! - 3 சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு !

03:51 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தேனி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Advertisement

பங்களாமேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 10 வயது சிறுவனுக்கு அதே விடுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் பள்ளி முடிந்து விடுதிக்கு செல்லாத சிறுவன் தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் 3 சிறுவர்கள் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSexual harassment of a 10-year-old boy! - 3 boys locked in reform school!
Advertisement