100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!
12:30 PM Jun 21, 2025 IST | Murugesan M
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகர்ஜுனாவும் இணைய உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையைக் கொண்டுள்ளனர்.
Advertisement
இதுகுறித்து மனம் திறந்துள்ள நாகர்ஜூனா, தனது 100-வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், சரியான நேரத்தில் விவரங்களை அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகர்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement