செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

100-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் - ரசிகர்களுக்கு நன்றி!

12:08 PM Dec 19, 2024 IST | Murugesan M

100-வது படத்திற்கு இசையமைக்க உள்ள ஜி.வி.பிரகாஷ், தனது சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னணி நட்சத்திரங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது 100வது படமாக சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு இசையமைக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில் தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

Advertisement

இசையமைப்பதிலும், நடிப்பதிலும், பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
G.V. Prakashgv prakash 100 filmMAINMusic composer G.V. PrakashSivakarthikeyan
Advertisement
Next Article