செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

10,000 டின்களை திரும்பப் பெற்றது கோகோ கோலா!

06:25 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்காவில் 10 ஆயிரம் குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது.

Advertisement

குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து கோகோ கோலா நிறுவனம் திரும்ப பெற்றது.

விஸ்கான்சின், இல்லிநாய்ஸ் உள்ளிட்ட இடங்களில் சப்ளை செய்த குளிர்பான டின்கள் திரும்பப் பெறப்பட்டன. பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படக்கூடும் என்பதால் 10,000க்கும் மேற்பட்ட கோகோ கோலா கேன்கள் திரும்பப் பெறப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
Coca-Cola recalls 10Coca-Cola recalls 10 thousands cans!MAIN
Advertisement