11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்!
11:35 AM Dec 04, 2024 IST | Murugesan M
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுமுறை தினத்தில் புள்ளி விவர அறிக்கைகளை உயரதிகாரிகள் கேட்பதை தவிர்க்க வேண்டும் எனவும், கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 3 ஆயிரத்து 500 கிராம சுகாதார செவிலியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Advertisement
அதன் தொடர்ச்சியாக, தங்களது 11 அம்ச கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Advertisement
Advertisement