செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பள்ளி மாணவர்கள் கைது!

04:31 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து, சேலம் கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர்.

Advertisement
Advertisement
Tags :
3 school students arrested for sexually harassing an 11-year-old girl!MAIN
Advertisement