பிரதமராக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி - அண்ணாமலை வாழ்த்து!
10:29 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
நாட்டின் பிரதமராக 12வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் பிரதமராக மோடி 12வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், இந்த தருணத்தில் பாரதம் தன்னம்பிக்கை, வலிமை மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை நோக்கி உறுதியுடனும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement