For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

05:27 PM Jun 17, 2025 IST | Murugesan M
14 மில்லியன் பார்வைகளை கடந்த k o  திரைப்படம்

பிரெஞ்சு அதிரடி திரைப்படமான K.O நெட் ஃபிளிக்ஸில் வெளியான 3 நாட்களில் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அதிரடி திரைப்படமான K.O கடந்த 6 ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸில் வெளியானது. தொடர்ந்து வெளியான 3 நாட்களில் இந்த படம் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement