செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

15 அடி ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர்!

10:20 AM Dec 09, 2024 IST | Murugesan M

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அள்ளூரில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர்.

Advertisement

அள்ளூரில் உள்ள வயலில் ராட்சத மலை பாம்பை கண்ட மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப் பாம்பை லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINtamilnadu news todayThe forest department rescued a 15-foot giant mountain snake!
Advertisement
Next Article