For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

18-வது ஐபிஎல் தொடர் - புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் சிஎஸ்கே!

07:20 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
18 வது ஐபிஎல் தொடர்   புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் சிஎஸ்கே

18ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது.

18-ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

Advertisement

இந்த ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இந்த புதிய ஜெர்சியை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement