For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்!

12:04 PM Jun 27, 2025 IST | Murugesan M
2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் விளையாடமாட்டாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் 2ஆவது ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் வரும் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

முதல் போட்டியின்போது தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சாய் சுதர்சன் இரண்டாவது ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் இந்திய அணி Squad-ல் இருந்து ஹர்ஷித் ரானா நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement