2 கோடி பார்வையாளர்களை கடந்த அகண்டா - 2 டீசர்!
01:57 PM Jun 10, 2025 IST | Murugesan M
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா படத்தின் 2ம் பாகத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
அகண்டா படத்தின் 2ம் பாகத்தை இயக்குநர் போயபதி சீனு இயக்கியுள்ளார். இதில் பூர்ணா, பிரக்யா ஜைஸ்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் கவனத்தை ஈர்த்துள்ளது.
Advertisement
Advertisement