For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2-ம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் மாடல் வெளியீடு!

12:42 PM Apr 18, 2025 IST | Murugesan M
2 ம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் மாடல் வெளியீடு

ஸ்கோடா நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை கோடியாக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

புதிதாக LED DRL சிக்னேச்சர், பம்பரில் ஏர் வென்ட்கள்,  புதிதாக 13 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதிய 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே,  3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட் செய்யப்பட்ட மஸாஜ் வசதியுடன் கூடிய முன்பக்க சீட்கள் உள்ளன.

46 லட்சத்து 89 ஆயிரம் தொடக்க விலையில் விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement