For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2-வது முறையாக இந்தியா உலகக் கோப்பை வென்று 14 ஆண்டுகள் நிறைவு!

05:40 PM Apr 02, 2025 IST | Murugesan M
2 வது முறையாக இந்தியா உலகக் கோப்பை வென்று 14 ஆண்டுகள் நிறைவு

தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. கபில்தேவுக்கு பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற 2-வது கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார்.

Advertisement

இந்நிலையில், 2-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய வென்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement