செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2 போலி மருத்துவர்கள் கைது! - கிளினிக்கிற்கு சீல்!

10:59 AM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஒசூரில், ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசனட்டி பகுதியில், மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அரசனட்டி ஸ்ரீ மெடிக்கல் என்கிற பெயரில் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஆய்வு செய்தபோது, 10 ம் வகுப்பு படித்த சிலம்பரசி மற்றும் டி பார்ம் படித்த கௌரி ஆகியோர், மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளினிக்கிற்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
2 fake doctors arrested! - Seal to the clinic!MAIN
Advertisement