2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
04:29 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Advertisement
மகளிர் பிரிமியர் லீக் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது.
இதில் டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. தொடர்ந்து 3வது முறையாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
Advertisement
Advertisement