200 விக்கெட்களை கைப்பற்றி கேசவ் மகராஜ் சாதனை!
05:04 PM Jun 30, 2025 IST | Murugesan M
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டை கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை கேசவ் மகராஜ் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டை கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 99 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
Advertisement
Advertisement