செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

200 இடங்களில் திமுக வெற்றி என்பது கற்பனையில் தான் முடியும் - கரு.நாகராஜன்

05:51 PM Dec 22, 2024 IST | Murugesan M

அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணி பயன்படுத்துவதாக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியது வேடிக்கையானது என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் திறக்கப்படும் நூலகங்களுக்கு அம்பேத்கரின் பெயரை ஏன் வைக்கவில்லை என்றும், 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என கூறுவது கற்பனையில் தான் முடியும் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
AmbedkarBJP state vice-presidentCongressDMKFEATUREDKaru.NagarajanMAIN
Advertisement
Next Article