2023-24 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலம் யார்? வெளியானது பட்டியல் !
04:16 PM Nov 28, 2024 IST
|
Murugesan M
2023-24 நிதியாண்டில் பிரபலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் 92 கோடியுடன் முதலிடம் வகிக்கிறார்.
Advertisement
அவருக்கு அடுத்து நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி 2-ஆம் இடத்தில் இருக்கிறார். நடிகர் சல்மான்கான் 75 கோடி, அமிதாப் பச்சன் 71 கோடி, கிரிக்கெட் வீரர் விராத் கோலி 66 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
Advertisement
Advertisement
Next Article