For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2025 ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி!

03:11 PM May 02, 2025 IST | Murugesan M
2025 ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ 2 37 லட்சம் கோடி

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 2.37 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வருவாய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 12.6 சதவீதம் அதிகமாகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement