2025 ரேஞ்சு ரோவர் ஈவோக் சொகுசு கார் வெளியீடு!
01:06 PM Apr 30, 2025 IST | Murugesan M
2025ம் ஆண்டிற்கான ரேஞ்சு ரோவர் ஈவோக் மாடலை லேண்டு ரோவர் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
ஈவோக் மாடலைப் பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு பவர்ட்ரெயின்களுடன் விற்பனை செய்யப்பட்டாலும், இரண்டும் ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படும்.
Advertisement
முன்னதாக ஈவோக் டைனமிக் SE வேரியன்டானது 67 புள்ளி 90 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய ஈவோக் ஆட்டோபயோகிராபி வேரியன்டானது 69 புள்ளி 50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement