செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2025-ம் ஆண்டு தமிழக பாஜகவிற்கு எழுச்சி தரும் ஆண்டாக அமையும்! : பொன். ராதாகிருஷ்ணன்

04:09 PM Dec 16, 2024 IST | Murugesan M

2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை படைக்கும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது 2025-ம் ஆண்டு தமிழக பாஜகவிற்கு மாபெரும் எழுச்சி தரும் ஆண்டாக அமையும் என தெரிவித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை பதிக்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
2025 will be the year when BJP will rise in Tamil Nadu! : Gold. RadhakrishnanbjpFEATUREDMAINtn bjp
Advertisement
Next Article