செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

2025-26 தமிழக நிதிநிலை அறிக்கை : மார்ச் 14-ஆம் தேதி தாக்கல்!

01:20 PM Feb 18, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழக சட்டப்பேரவை மார்ச் 14-ஆம் தேதி கூடுகிறது.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவை மார்ச் 14ம் தேதி கூட  உள்ளதாக தெரிவித்தார். அன்றைய தினம் பொது பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும் எனறும்,  மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
agricultural budgetChennai Secretariat.FEATUREDMAINspeaker appavu press meetTamil Nadu budgettamil Nadu Legislative Assembly
Advertisement