For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்- அண்ணாமலை உறுதி!

06:29 AM Mar 13, 2025 IST | Ramamoorthy S
2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்  அண்ணாமலை உறுதி

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்காசிமாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியில் பாஜக மாவட்ட துணை தலைவர் பாலமுருகன்-கண்ணகி இல்ல திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்கள் கிருஷ்ணகுமார்-கார்த்திகாவை வாழ்த்தினார்.

Advertisement

அப்போது, தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என கூறியதோடு அதற்கான விளக்கத்தையும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.
2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement